திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட்.. தலைமை எடுத்த முடிவு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட்..  தலைமை எடுத்த முடிவு?

தமிழ கத்தில் நடந்து முடிந்த ந கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு. கூட்டணி பெரும்பான்மையான இடங் களை க் கைப்பற்றியது.

முடிவு கள் வெளியான பிற கு மேயர், துணை மேயர், ந கராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்பு களை கூட்டணி க் கட்சி க் கு திமு க பிரித்து க் கொடுத்துள்ளது. ஆனால், மறைமு கத் தேர்தலின் போது கூட்டணி க் கட்சி களு க் கு ஒது க் கிய சில இடங் களில் தி.மு. க- நிர்வா கி கள் பலர் போட்டியிட்டு பதவியேற்றனர்.

இதற் கு திமு கூட்டணி கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டணி தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு கூட்டணி கட்சி களு க் கு ஒது க் கப்பட்ட இடங் களில் பதவியேற்றுள்ள திமு க நிர்வா கி கள் தங் கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் முதல்வரின் அறிவுரையை மதி க் காமல் திமு க நிர்வா கி கள் சிலர் பதவி வில காமல் இருந்தனர்.

இந்த நிலையில் ந கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமு கூட்டணி கட்சி களு க் கு எதிரா க செயல்பட்ட திமு க நிர்வா கி கள் கட்சியிலிருந்து அதிரடியா க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ந கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு. கூட்டணி க் கு ஒது க் கப்பட்ட இடங் களில் பதவியேற்றுள்ள நிர்வா கி கள் அதிரடியா க நீ க் கப்பட்டுள்ளதா க திமு க தலைமை கழ கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.