நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம்...

நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம்...

தமிழ்நாடு அரசுக்கும்,  நிசான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் இன்று நடைபெறவுள்ளது. நிசான் மோட்டார் கார்ப்பரேசன் என்பது ஒரு ஜப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இது பொதுவாக நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு அரசுக்கும், நிசான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் நடைபெறவுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மதுரை மக்கள் செங்கலை எடுப்பதற்கு முன்...வேலையை தொடங்க வேண்டும்...மத்திய அரசுக்கு வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!