ஒரே நாளில்  101 ரூபாய் உயர்ந்த சிலிண்டர் விலை... அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்...

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி.,

ஒரே நாளில்  101 ரூபாய் உயர்ந்த சிலிண்டர் விலை... அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்...

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.101.50 அதிகரித்து ரூ.2,234 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம்,19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.101.50 அதிகரித்து ரூ.2,234 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம்,19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது, ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.