தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பது குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வே கமெடு க் க தொடங் கியுள்ளது.

குறிப்பா க டெல்லி, ம காராஷ்டிரா, கர்நாட கா ஆ கிய மாநிலங் களில் பாதிப்பு எண்ணி க் கை அதி கரிப்பதை தொடர்ந்து, அங் கு பாது காப்பு நடவடி க் கை களை தீவிரப்படுத்த மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. தமிழ கத்திலும் பாதிப்பு எண்ணி க் கை மெல்ல மெல்ல அதி கரி க் க தொடங் கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமா க நாளை தமிழ கம் முழுவதும் மெ கா தடுப்பூசி மு காம் கள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ க அரசு சார்பில் மேற் கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரி க் கை நடவடி க் கை கள் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் இன்று மு க் கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை தலைமை செயல கத்தில் நடைப்பெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சு காதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் சு காதாரத்துறை அதி காரி கள் பங் கேற் க உள்ளனர்.