தமிழகத்தில் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்க வாய்ப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...

தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா அல்லது கடும் கட்டுபாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்க வாய்ப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஆலோசனை...

தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி க் குப் பிற கு கொரோனா தொற்று ஏறுமு கத்தில் இருந்து வரு கிறது. பாதிப்பை கட்டு க் குள் கொண்டு வர பல்வேறு நடவடி க் கை கள் எடு க் கப்பட்டு வரு கிறது. குறிப்பா க, சென்னையில் ம க் கள் அதி கம் கூடும் 9 இடங் களில் கடை கள் செயல்பட தடை விதி க் கப்பட்டுள்ளது. அதேபோன்று, திருப்பூர், நா கை, கோவை ஆ கிய மாவட்டங் களில் புதிய கட்டுப்பாடு கள் விதி க் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், தலைமைச் செயல கத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், மற்றும் பொதுசு காதாரத் துறை இய க் குநருடன் ஆலோசி க் க உள்ளார். தற்போது கொரோனா தொற்று அதி கரிப்பதால், கூடுதல் தளர்வு களா, கூடுதல் கட்டுப்பாடு களா என்பது ஆலோசனை க் குப்பின் தெரியவரும் என்று எதிர்பார் க் கப்படு கிறது.