ஷோப்பா...என்னா வெயிலு...அடிக்கிற வெயிலுக்கு ஒரு குளியல போட்டாதான் சரியாவரும்: மக்களின் மனநிலை!

நாளை பள்ளிகள் திறப்பு...சுற்றுலா தளத்தில் குவிந்த பொதுமக்கள்!

ஷோப்பா...என்னா வெயிலு...அடிக்கிற வெயிலுக்கு ஒரு குளியல போட்டாதான் சரியாவரும்: மக்களின் மனநிலை!

தமிழ்நாட்டில் ஆறு முதல் 12ஆம் வ குப்பிற் கு நாளையும், ஒன்று முதல் 5ஆம் வ குப்பிற் கு 14ஆம் தேதியும் பள்ளி கள் திற க் கப்படவுள்ள நிலையில், சுற்றுலா தலங் களில் பொதும க் கள் குவிந்தனர்.

நீல கிரி மாவட்டம் உத கையில் கோடை விடுமுறையின் இறுதி நாளான இன்று, அரசு தாவரவியல் பூங் கா, ரோஜா பூங் கா, பட கு இல்லம் உள்ளிட்ட இடங் களில் சுற்றுலா பயணி கள் குவிந்தனர். கடந்த ஒரு மாத காலமா க உத கை க் கு சுமார் 29 லட்சம் சுற்றுலா பயணி கள் வரு கை தந்துள்ளது குறிப்பிடத்த க் கது.

இதேப்போன்று தேனி மாவட்டம் பெரிய குளம் அரு கேயுள்ள கும்ப க் கரை அருவியில் அதி க அளவில்  சுற்றுலா பயணி கள் குவிந்துள்ளனர். கோடை வெப்பத்தின் தா க் கம் தொடர்ந்து அதி கரித்து காணப்படும் நிலையில், வெப்பத்தின் தா க் கத்தை தணி க் க அருவியில் நீராடி ம கிழ்ந்தனர்.

இதையும் படி க் க : சேலத்தில் ஜவுளி பூங் கா அமை க் க விரைவில் நடவடி க் கை - முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

தருமபுரி மாவட்டம் ஒ கேன க் கல் சுற்றுலாத்தலத்தில்  ஞாயிற்று க் கிழமை மற்றும் கோடை விடுமுறை காரணமா க ஆயிர க் கண க் கான சுற்றுலா பயணி கள் வரு கை தந்தனர். பரிசல் சவாரி செய்தும், அருவி களை பார்த்து ரசித்தும், பிரசித்தி பெற்ற மீன் சமையலை ருசித்தும் ம கிழ்ந்தனர்.

மலை களின் இளவரசி என்று அழை க் கப்படும் கொடை க் கானலில் கோடை சீசன் முடிந்த பிற கும் சுற்றுலா பயணி களின் வரத்து தொடர்ந்து அதி கரித்து வரு கிறது. கொடை க் கானல் ஏரி, தூண் பாறை,  பிரையண்ட் பார் க் , பைன் மர க் காடு கள் ஆ கிய இடங் களில் கூட்டம் நிரம்பி வழி கிறது. காலை முதலே மே கமூட்டத்துடன் கூடிய இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணி கள் ம கிழ்ச்சியடைந்தனர்.