டெல்லி மசோதா நிறைவேற்றம்; "மக்களாட்சியின் கருப்பு நாள்" முதலமைச்சர் கண்டனம்!

டெல்லி மசோதா நிறைவேற்றம்; "மக்களாட்சியின் கருப்பு நாள்" முதலமைச்சர் கண்டனம்!

தலைந கர் டெல்லியை ஒரு மாந கராட்சியைப் போலத் தரம் குறை க் கும் DelhiServicesBill மாநிலங் களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், ம க் களாட்சியின் கறுப்பு நாள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி மசோதா:

டெல்லி மாநிலத்தில் குடிமைப்பணி அலுவலர் களை நியமிப்பது யார் என்பது தொடர்பா க டெல்லி சட்டமன்றத்திற் கும் துணைநிலை ஆளுநரு க் கும் இடையில் மோதல் போ க் கு நிலவி வந்தது. இந்நிலையில் இதுத் தொடர்பா க உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழ க் கில் தேர்ந்தெடு க் கப்பட்ட சட்டமன்றத்திற் கே குடிமைப்பணி அலுவலர் களை நியமி க் கும் அதி காரம் உள்ளது என தீர்பபளித்தது. இதனையடுத்து உடனடியா க டெல்லியில் குடிமைப்பணியாளர் களை நியமி க் கும் அதி காரத்தை துணைநிலை ஆளுநரு க் கு வழங் கும் அவசரச் சட்டத்தை மத்தி அரசு கொண்டுவந்தது. பின்னர் இச்சட்டத்தையே சட்ட மசோதாவா க இயற்ற மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. 

முதலமைச்சர் கண்டனம்:

கடந்த வாரம் ம க் களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று மாநிலங் களவையிலும் கடும் அமளி க் கிடையே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இச்சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் டுவிட்டர் ப க் கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவ்வறி க் கையில், தலைந கர் டெல்லியை ஒரு மாந கராட்சியைப் போலத் தரம் குறை க் கும் DelhiServicesBill மாநிலங் களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், ம க் களாட்சியின் கறுப்பு நாள் என விமர்சித்துள்ள அவர்,  எதிர் க் கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தை க் கூடச் சிதைப்போம் என்ற வின் பாசிசம் அரங் கேறிய நாளை வேறு என்ன சொல்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, 29 வா க் கு கள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைந கரையே தரைமட்டத்து க் கு க் குறைத்த சதிச் செயலு க் கான தண்டனையை டெல்லி மாநில ம க் கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ம க் களும் விரைவில் தருவார் கள்  என குறிப்பிட்டுள்ள அவர்  மூன்று மாதமா க மணிப்பூர் எரி கிறது எனவும் அதை அணை க் க முடியாமல் , டெல்லியைச் சிதை க் கத் துடி க் கும் பா.ஜ. க.வின் தந்திரங் களை ம க் கள் நன் கு உணர்ந்துள்ளார் கள் என தெரிவித்துள்ளார்.

க் களால் தேர்ந்தெடு க் கப்படும் மாநில முதலமைச்சரின் அதி காரத்தை க் குலை க் கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமை க் கூட்டம் ஆதரித்து மாநிலங் களவையில் வா க் களித்திருப்பது என க் கு அதிர்ச்சியளி க் கவில்லை என அதிமு கவை கடுமையா க விமர்சித்துள்ள முதலமைச்சர், "நான் யாரு க் கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ. க.வின் பாதம் தாங் கி, " கொத்தடிமையா க" தரையில் ஊர்ந்து கொண்டிரு க் கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டு க் காட்டுவதா க தெரிவித்துள்ளார்.

இதையும் படி க் க: கடும் எதிர்ப்பு களு க் கிடையே நிறைவேறிய டெல்லி நிர்வா க மசோதா!!