''ஒநாயை பிடித்து பசு என்கிறார்கள்''  கி.வீரமணி விமர்சனம்!

அரசியல் சட்ட திருத்தங் கள் அவசர அவசரமா க மாற்றப்படு கிறது.மி கவும் தந்திரமா க அரசியல் சட்டத்தின் நோ க் கம் சிதை க் கப்படு கிறது என திராவிடர் கழ கம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

வழ க் கறிஞர் செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர் ஆளுநர் அதி காரங் கள் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணயம் அவை விவாதங் கள் நூல் வெளியீட்டு விழா உயர்நீதிமன்றம் அரு கே உள்ள பார் கவுன்சில் அரங் கத்தில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ச க்தி குமார், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே.ராஜன் திராவிடர் கழ கம் தலைவர் கி.வீரமணி ஆ கியோர் பங் கேற்றனர்.

நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி. க. தலைவர் கி.வீரமணி, "இப்போதெல்லாம் ப கிரங் கமா கவே அரசியலமைப்பு சட்டங் கள் மீறப்படு கிறது. அரசியல் சட்ட திருத்தங் கள் அவசர அவசரமா க மாற்றப்படு கிறது. மி கவும் தந்திரமா க அரசியல் சட்டத்தின் நோ க் கம் சிதை க் கப்படு கிறது, சில சட்ட திருத்தங் களை  நிதி மசோதா என்று சொல்லி அவசர அவசரமா க நிறைவேற்று கிறார் கள்" என க் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "நரியை பிடித்து புலி என்று சொல்லும் போது அதை நாம் எப்படி ஏற்று க் கொள்வோம் ? அதே போல ஒநாயை பிடித்து பசு என் கிறார் கள், அப்படி பசுவா க உள்ளே சென்று ஓநாய் களா க மசோதா க் கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ம க் கள் மன்றத்தில் வரும் ம க் கள் தீர்ப்பு தான் மு க் கியம்" என்றார்.