கிழக்கு மத்திய வங்க கடல் உள்ள மிக அதி தீவிர "மோக்கா" புயல்....!!

கிழக்கு மத்திய வங்க கடல் உள்ள மிக அதி தீவிர "மோக்கா" புயல்....!!

கிழக்கு மத்திய வங்க கடல் மீது கிட்டத்தட்ட வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.  போர்ட் பிளேரின் வடக்கே- வடமேற்கு, சுமார் 570 கிமீ, காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கில் 730 கிமீ மற்றும் சிட்வேக்கு (மியான்மர்) தென்மேற்கே 660 கி.மீ தொலைவில் உள்ளது. 

இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு பங்களாதேஷைக் பகுதியில் கரையை  கடக்க அதிக வாய்ப்புள்ளது, மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகள் (காக்ஸ் பஜார்) வங்காளதேசம் மற்றும் (கியாக்பியு) இடையே மியான்மர், சிட்வே (மியான்மர்) க்கு அருகில் நாளை நண்பகல் வேளையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 

அப்போது காற்றின் வேகம், மணிக்கு 150-160 கிமீ வேகத்திலும் இடையே மணிக்கு 175 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

இதையும் படிக்க:   ஒரே நாளில் தீர்க்கப்பட்ட 421 கோடி வழக்குகள்....!!