பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

இஸ்லாமியா் களின் மு க் கிய திருநாளான ப க்ரீத் பண்டி கை இன்று நாடு முழுவதும் கோலா கலமா கொண்டாடப்படு கிறது. இப்பண்டி கை க் கு முதலமைச்சர் உட்பட பல தலைவர் கள் தங் கள் வாழ்த்து க் களை தெரிவித்துள்ளனர். 

ஹஜ் பெருநாள் என்றும், தியா க திருநாள் என்றும் அழை க் கப்படும் ப க்ரீத் பண்டி கை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியா் களால் வெ கு விமர்சையா கொண்டாடப்படு கிறது.

இதையொட்டி சென்னையில் ஆயிரம் விள க் கு, போருா், எழும்பூா், கிண்டி உள்ளிட்ட பல்வேறு ப குதி களில் உள்ள மசூதி கள் உள்பட பல்வேறு இடங் களில் சிறப்பு தொழு கை க் கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. மசூதி களில் சிறப்பு தொழு கை நடத்திய இஸ்லாமியர் கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். 

சென்னை மட்டுமல்லாது நெல்லை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங் களிலும் இஸ்லாமியா் கள் மசூதி களில் சிறப்பு தொழு கை நடத்தி இறைவனை வணங் கினா். தொடா்ந்து ஆடு, மாடு கள் உள்ளிட்டவற்றை குர்பானி கொடு க் கும் இஸ்லாமியர் கள் அவற்றின் இறைச்சியை ஏழை கள், நண்பர் களு க் கு வழங் கி ம கிழ்ந்தனா். 

தியா கத்தைப் போற்றும் திருநாளான ப க்ரித்  திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய ம க் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர் கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ஈட்டிய பொருளில் முதலில் ஏழை கள், பிற கு நண்பர் கள், அடுத்து தான் தங் களு க் கு என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் மனித நேயத்தை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமூ கத்தினர் அனைவரும், ப க்ரீத் திருநாளை க்   கொண்டாடி  அன்பை பரிமாறி க் கொள்ளவும் நபி களார் காட்டிய வழியில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் வாழ்த்துவதா கூறியுள்ளார். 

அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ச கோதரத்துவம் ஈ கை குணம் நிலவ வேண்டும் என்றும் விட்டு க் கொடுத்தல், மதநல்லிண க் கம், மனித நேயம் தழைத்தோங் க வேண்டும் என்றும் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெரு கிட மனதார வாழ்த்துவதா கவும் கூறியுள்ளார். 

பாம க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈ கை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளி கள் மீதான அன்பு ஆ கியவற்றையும் வலியுறுத்தும் திருநாளில் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாமல் எங் கும் அன்பு, ச கோதரத்துவம், அமைதி, நல்லிண க் கம் ஆ கியவை தழைத்தோங் க வேண்டி க் கொண்டு எல்லா நலமும் வளமும் கிடை க் க வாழ்த்துவதா கூறியுள்ளார்.

மதிமு க பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தியா கத் திருநாளாம் ப க்ரீத் பண்டி கையை கொண்டாடிடும் இஸ்லாமிய பெரும க் களு க் கும் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய அனைவரு க் கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்து களையும் அன்பையும் தெரிவித்துள்ளார்.