சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!  

சென்னை திருவான்மியூர், அடையாறு, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!   

சென்னை திருவான்மியூர், அடையாறு, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக சென்னை திருவான்மியூர், அடையாறு, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. சென்னை வானிலை  பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பகலில் தெளிவாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில்  காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில்  நகரின் சில பகுதியான திருவான்மியூர், அடையாறு, உள்ளிட்ட  இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் சென்னையில் ஒருசில இடங்களில் வெப்பநிலை காணப்படுகிறது.