"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்" முதலமைச்சர் பதில் கடிதம்!

"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்" முதலமைச்சர் பதில் கடிதம்!

இலா கா இல்லாத அமைச்சரா க செந்தில் பாலாஜி தொடருவார் என ஆளுநர் ஆர்.என்.ரவி க் கு முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறை கேட்டில் அமலா க் கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் வை க் கப்பட்டுள்ள நிலையில் அவர் பதவியில் நீ க் கப்படுவதா க ஆளுநா் ஆர்.என். ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

இந்நிலையில் ஆளுநாின் இந்த அதிரடி முடிவிற் கு முதலமைச்சா் மு. க.ஸ்டாலின், அமைச்சா் கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவரும் கடும் எதிா்ப்பு தொிவித்தனா். இதனிடேயே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீ க் கும் உத்தரவை நிறுத்தி வைப்பதா க ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார். 

இதையடுத்து சட்ட வல்லுநர் களுடன் முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின் ஆலோசனை மேற் கொண்ட நிலையில், அமைச்சரை யாரை நியமி க் க வேண்டும் என்பது முதலமைச்சரின் உரிமை என்பதையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,  அமைச்சர் பொறுப்பில் இருந்து புதியதா க ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீ க் கம் செய்வதோ முதலமைச்சரின் முடிவு களு க் கு உட்பட்டது மட்டுமே எனவும், இதில் வேறு யாரும் உரிமை கொள்வதற் கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை என விள க் கி ஆளுநரு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படி க் க:நள்ளிரவில் வாபஸ்...அந்தர் பல்டி அடுத்த ஆளுநர்...!