மாட்டு வண்டி மீது மோதி...பல்டி அடித்த சொகுசு கார்...!

மாட்டு வண்டி மீது மோதி...பல்டி அடித்த சொகுசு கார்...!

வாசுதேவநல்லூர் அருகே மாட்டு வண்டி மீது சொகுசு கார் மோதிய விபத்தின் சி சிடிவி காட் சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 


தென்கா சி மாவட்டம் கொல்லம் தே சிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, வாசுதேவநல்லூர் அருகே சாலையின் ஓரம் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது மோதி பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. 

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு தீர்ப்பை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும் - முதலமைச்சர் வரவேற்பு!

இந்த விபத்தில், மாட்டு வண்டி ஓட்டுனர் மற்றும் கார் ஓட்டுனர் இருவரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பின்னால் வந்த காரின் சி. சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து குறித்த காட் சிகள் பதிவாகியிருந்த நிலையில்,  இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.