தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்.!

தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்.!

சின்னத்திரையில் முதலில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர் அஷ்வின்.

ஏற்கனவே ஆதித்யா வர்மா மற்றும் ஓ காதல் கண்மனி படங்களில் துணை பாத்திரமாக அறிமுகமானவர். சமீபத்தில் குக் வித் கோமாளி ஷோவின் வாயிலாய் அனைத்து இல்லங்களுக்கும் அறியும் முகமாய் மாறிப்போனார்.

என்ன சொல்ப்போகிறாயன என்ற படத்தின் வாயிலாய் நாயகனாக அறிமுகமாகிறார் அஷ்வின். அப்படத்தின் வெளீயீடுக்கு தயாராக வரும் நிலையில் அடுத்த படம் குறித்த அப்டேட் அஷ்வின் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மைனா, தொடரி, கயல், கும்கி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபுசாலமனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் அஷ்வின்.