பூங்காற்றே நீ வீசாதே... மேகா ஆகாஷின் ரீசன்ட் புகைப்படங்கள் இதோ

பூங்காற்றே நீ வீசாதே... மேகா ஆகாஷின் ரீசன்ட் புகைப்படங்கள் இதோ

நடிகை மேகா ஆகாஷ் பேட்ட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதையடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், ஒரு பக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

மேகா ஆகாஷ்.