இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்த ‘ஜெயிலர்’...

ஜெயிலர் படத்தில் மோகன் லால் இணைந்த அத்காரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்த  ‘ஜெயிலர்’...

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில்  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்துள்ள புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில்  மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மோகன்லால் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர்’ திரைப்படம் சித்திரை திருநாளையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்