இவரு யாருனு கண்டுபிடிங்க…?  இவர செல்லமா ’தல’னு சொல்லுவாங்க!  

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புதிய ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவரு யாருனு கண்டுபிடிங்க…?  இவர செல்லமா ’தல’னு சொல்லுவாங்க!   

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புதிய ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக கருதப்படும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தற்போது ஐ.பி.எல்லில் மட்டும் விளையாடி வருகிறார். தோனியின் ஆட்டத்திற்கும், தலைமைப்பண்புக்கும் இருக்கும் ரசிகர் கூட்டத்தைப் போலவே, அவரது ஹேர்ஸ்டைலுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு எனலாம். கிரிக்கெட்டில் அறிமுகமான போது நீளமான முடியுடன் காணப்பட்ட தோனி, அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தோனியின் புதிய ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.