வளவலையா இருக்கே.. என்னது இது.. பரவாயில்லை இதுவும் "ஹாட்டா தான் இருக்கு".. ரசிகர்களை ஏங்க வைத்த சமந்தா!!

வளவலையா இருக்கே.. என்னது இது.. பரவாயில்லை இதுவும் "ஹாட்டா தான் இருக்கு".. ரசிகர்களை ஏங்க வைத்த சமந்தா!!

தமிழில்  ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சமந்தா, தொடர்ந்து நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார்.

படத்தில் மட்டுமில்லாது வெப்சீரிஸிலும் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆனால் திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். 

இதேபோன்று சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் செம வைரலானது. இந்நிலையில், அடிக்கும் வெளியில் ஷாக் துணி போல் உடை அணிந்து கொண்டு நடிகை சமந்தா காட்டிய கவர்ச்சி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.