படுகிளாமரான நீச்சலுடையில் சிரிக்கும் சிங்கர் பிரகதி..!!

பிரகதி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கேண்டிட் ஃபோட்டோ தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

படுகிளாமரான நீச்சலுடையில் சிரிக்கும் சிங்கர் பிரகதி..!!

சின்னத்திரையில் வலம் வரும் பலருக்கும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிவி பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் ஆகியோர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரகதி.  அப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் பிரகதி.

அந்த வகையில் பிரகதி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கேண்டிட் ஃபோட்டோ தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.