அரை டிரவுசருடன் அமர்ந்தபடி நாய் குட்டியை கட்டியணைத்த ஷிவானி...போட்டோவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.!

அரை டிரவுசருடன்  அமர்ந்தபடி நாய் குட்டியை கட்டியணைத்த ஷிவானி...போட்டோவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.!

சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். இளம் வயதிலேயே சின்னத்திரையில் உலா வந்த இவர், திடீரென சீரியலில் இருந்து விலகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலா வர தொடங்கினார்.

ஆம் டைட்டான உடைகளை அணிந்து தனது அழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். அதுமட்டுமல்லாது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது என்றும் சொல்லலாம். இன்ஸ்டாவில் மட்டும் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாம்.

இதனைதொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4- ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவரை தேடி வர, அதில் காதல் செண்டிமெண்ட் என தனது திறமையை காட்ட தொடங்கியது மட்டுமல்லாமல் அதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

மேலும் தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய் குட்டியை கட்டி அணைத்தபடி கொஞ்சி குழாவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ல்வ் யூ தங்கமே, அழகு, செம்ம, கீயூட் என கமெண்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர்.