திரைப்படத்தில் ஹீரோயினாகும் பிரபலம் சின்னத்திரை நடிகை

ரக்ஷிதா மஹாலட்சுமி கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்

திரைப்படத்தில் ஹீரோயினாகும் பிரபலம் சின்னத்திரை நடிகை

தமிழ் திரைப்படங்களில் வெளி மாநில பெண்களை நடிக்க வைத்துக்கொண்டிருந்த காலம் போய் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் சின்னத் திரை நடிகைகளுக்கு திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருகின்றன.

சின்னத் திரையிலிருந்து வெள்ளி திரைக்கு பெயர்ந்தவர்கள் வாணி போஜன் , பிரியா பவானி சங்கர்.  

அந்த வரிசையில் தற்போது 'சரவணன் மீனாட்சி' 'பிரிவோம் சந்திப்போம் ' ' நாச்சியார் ' ஆகிய பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்த நாயகி ரக்ஷிதா மஹாலட்சுமி கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது