குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

காஜல் அகர்வால் தனது குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

தமிழ் திரையுலகிற்கு பழனி படத்தின் மூலம் அறிமுகமானர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.நெருங்கியஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடைப்பெற்றது.பின்பு இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை சோ க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.