ஐயோ சும்மா அள்ளுதே.. இளம் ரசிகைகளை ஜொள்ளுவிட வைத்த சிம்பு

ஐயோ சும்மா அள்ளுதே.. இளம் ரசிகைகளை ஜொள்ளுவிட வைத்த சிம்பு

கெளதம் மேனனின் அடுத்த படத்திற்காக ஓடாய் தேய்ந்து போனா சிம்புவை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போகிருக்காங்க.. அட என்ன டா நம்ம சிம்புவா இப்படி ஆகிட்டாரேன்னு ரசிகர்களால் கவலைல இருக்காங்க, 

இத பார்த்த சிம்பு ஆஹா நம்ம fans லாம் நம்மள பாத்து feel பண்ட்றாங்களே, அப்படினு ஒரு Exclusive ஸ்மார்ட் ஆக இருக்கிற picture ah ரிலீஸ் பண்ணிருக்காரு.

சார்மிங்கா நல்ல ஃபிட்டான body ல நீச்சல் குளத்தில் ரெட் கலர் பனியன் போட்டுடு வசீகரிக்கும் ஒரு சாக்லேட் பாய்யா சிம்பு உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

அதற்கு கேப்ஷனாக ரெடி.. செட்..கோ! என கேப்ஷன் கொடுத்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்காரு நடிகர் சிம்பு. 
செம ஸ்மார்ட்டாக இருக்கும் அந்த லேட்டஸ்ட் ஃபோட்டாவால சிம்பு fans லாம் கொஞ்சமாக சால்வாகிருக்காங்க, அதுவும் குறிப்பா girls fans.

ஆனா ஒன்னுங்க சிம்பு இப்போ இப்டி இருக்கிறத பாத்து ரசிகிற ஒரு கூட்டம் தான், அவர் குண்டா இருக்கிறப்போ வெச்சி செஞ்ஞாங்க பாரூங்க அய்யோ.. 

தலைவர் பாக்காத பாடி ஷேமிங்கே இல்லைதா சொல்லனும்..  பல சைடு, பல கமெண்ட்ஸ், சிம்பு ஷூட்டிங் சரியா வரமாட்டாரு, கால் சீட் ஒழுங்க தரமாட்டாருனு நல்ல வெச்சி செஞ்ஞாங்க. சிம்பு இனி சினிமாவிலேயே நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மேல புகார்கள் குவிந்து மறைமுகமாக அவருக்கு ரெட் கார்டுலாம்  போடாங்க. ஆனால், எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெக்கார்டுன்னு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வந்தாரு. ஆன ஒன்னும் படம் நல்ல வந்த மாதிரி தெரிலைன்னு எடுபடவில்லை
 
ஏன்னு ரூம் போட்டு யோசிச்ச சிம்பு, பேசறவங்களாம் பேசுங்க டானு செயல காட்றேன்டானு தலைவர் style ல சொல்னுனா... சும்மா நச்சுனு, ஜம்முனு ஸ்லிம்மா ஒரு மாஸான கம்பேக் கொடுத்தார் ஈஸ்வரன் படத்தில.

பகலில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வரமாட்டாரு, அவரை வைச்சு படமெடுத்தால் பல காலம் ஆகும் என்கிற ட்ரோல்களலலாம் ஈஸ்வரன் படத்தை ஒரே மாதத்தில் முடிச்சு கொடுத்து மாஸ் காட்டுனாரு. அதாவது சும்மா வாய்க்கு வந்தப்படிலாம் தலைவன தப்பா பேச கூடாது. என்னங்க நான் சொல்ட்றது கரேக்ட் தானே

அதே வேகத்தோட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள மாநாடு படத்தையும் எவ்வளவு விரைவாக முடித்துக் கொடுக்க முடியுமோ செம ஸ்பீடில் முடித்துக் கொடுத்தார். டே, நைட் என ஷூட்டிங் செல்ல, கேரவனுக்கு சென்று ரெஸ்ட்ல எடுக்காம ,நைட்ல மண் தரையில் படுத்த சிம்புவின் ஃபோட்டோவும் வெளியாகி வைரலாச்சு

ஈஸ்வரன், மாநாடு படத்தில் பார்த்த சிம்புவுக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்த சிம்புவுக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதே என ரசிகர்கள் ஆச்சர்யப்பட சுமார் 20 கிலோ வெட் கம்மி பண்ணிடாராம் சிம்பு. மாநாடு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், அடுத்ததாக உருவாக உள்ள சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.