படப்பிடிப்பை தளத்தை அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்..

படப்பிடிப்பை தளத்தை அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்..

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆஷிரம் 3 வெப் சீரிஸ் படப்பிடிப்பு தளத்தை பஜ்ரங் தள் அமைப்பினர் அடித்து சூறையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

போபாலில் உள்ள பழைய சிறைச்சாலையில் ஆஷிரம் 3 வெப் தொடரின்படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது.

ஆசிரம் 3 வெப் தொடரில் இந்து சமூகம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை அடித்து நொருக்கியதுடன், இயக்குனர் பிரகாஷ் ஜா மீது மையை தெளித்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

<blockquote class=" twitter-tweet"><p lang="en" dir="ltr">Madhya Pradesh | All the miscreants have been shunned from the premises &amp; no one has been fatally injured, though some vehicles have been damaged. Further action will be taken against those responsible: Irshad Wali, DIG Bhopal on attacks at upcoming web series &#39;Ashram 3&#39; sets <a href="https://t.co/jiX9IbyWSh">pic. twitter.com/jiX9IbyWSh</a></p>&mdash; ANI (@ANI) <a href="https:// twitter.com/ANI/status/1452335165741617167?ref_src=twsrc%5Etfw">October 24, 2021</a></blockquote> <script async src="https://platform. twitter.com/widgets.js" charset="utf-8"></script>