மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்திய நினைவு சின்னங்கள்!!!

மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்திய நினைவு சின்னங்கள்!!!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள், மூவர்ண விளக்குகளால் ஜொலித்தன. இந்தியா கேட், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், கேட்வே ஆஃப் இந்தியா, ஹுமாயூனின் கல்லறை, ஸ்ரீநகரில் உள்ள காண்டா கர், சப்தர்ஜங் கல்லறை, சர்தார் சரோவர் அணை, கர்நாடகா விதான சவுதா, மேற்கு வங்க ராஜ் பவன், மெட்கால்ஃப் ஹால் மற்றும் விக்டோரியா மெமோரியல் ஆகிய கட்டிடங்களில் மூவர்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டன. அதன் போட்டோக்களைப் பார்ப்போம்!