உலக வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கணை...!

உலக வில்வித்தை போட்டியில்   தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்  இந்திய வீராங்கணை...!

உலக வில் வித்தை போட்டியில் இந்தியாவின் அதிதி கோபிச்சந்த் தங்கப் பதக்கம் சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  

ஜெர்மனியில்  பெர்லினில்  நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன் ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் வரலாறு காணாதவகையில் இந்தியாவுக்கு முதன்முதலில் தனிநபர் தங்கப்பதக்கத்தை வென்று இந்திய வில்வித்தை வீராங்கணை அதிதி கோபிச்சந்த் சாதனை படைத்துள்ளார். 

மெக்சிகோவில் ஆண்ட்ரியா பெக்கேராவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 

Aditi Gopichand scripts history, gives India its maiden individual gold  medal at World Archery Championships | Other News – India TV Indian archer Aditi Gopichand breaks U-18 compound world record in Medellin

மஹாரஷ்டிர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான இவர்,  மகளிர் தனிநபர் கூட்டு வில் வித்தையில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை இந்திய விளையாட்டு ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படிக்க   |அரசு மருத்துவமனையில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள்: வெளுத்து விலாசிய ககன் தீப் சிங் பேடி..!