எதிர்க்கட்சிகள் கூட்டம்: இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகள் கூட்டம்: இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதிர் க் கட்சி கள் கூட்டத்தில் பங் கேற் க சென்னையிலிருந்து இன்று காலை 11.20 மணி க் கு விமானம் மூலம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் புறப்பட உள்ளார்.

நடைபெற இரு க் கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ கூட்டணி க் கு எதிரான எதிர் க் கட்சித் தலைவர் களின் இரண்டாவது கூட்டம், பெங் களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இ க் கூட்டத்தில் கலந்து கொள்வதற் கா க தமிழ்நாடு முதலமைச்சர் திமு க தலைவருமான மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று பெங் களூர் செல் கிறார். 

குறிப்பா க அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ க தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி க் கு எதிரா க வலுவான கூட்டணியை அமை க் க எதிர் க் கட்சி கள் முயற்சி மேற் கொண்டு வரு கின்றன. அதன்படி, பி கார் தலைந கர் பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, எதிர் க் கட்சி களின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் காங் கிரஸ் தலைமையில் பெங் களூருவில் இன்றும், நாளையும் நடைபெறு கிறது.

முதல் நாளான இன்று எதிர் க் கட்சித் தலைவர் களு க் கு முதலமைச்சர் சித்தராமையா இரவு விருந்து அளி க் கிறார். இதனைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் கூட்டத்தில் வலுவான எதிர் க் கூட்டணியை அமைப்பதற் கான வியூ கங் கள் வ கு க் கப்பட உள்ளதா க த கவல் கள் தெரிவி க் கின்றன.

இந்த க் கூட்டத்தில் காங் கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கள் சோனியா காந்தி, ரா குல் காந்தி, தேசியத் தலைவர் மல்லி கார்ஜுன கார் கே, திமு க சார்பில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உள்ளிட்ட 24 கட்சி களின் தலைவர் கள் பங் கேற் க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங் கேற்பதற் கா க சென்னையிலிருந்து இன்று காலை 11.20 மணி க் கு விமானம் மூலம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் புறப்பட உள்ளார். இதற் கா க, காலை 11 மணி க் கு அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்ல இரு க் கிறார்.

இதையும் படி க் க:அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலா க் கத்துறையினர் சோதனை!