அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல் கலை க் கழ க வளா கத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமு க் கு 21 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 அடி உயர  திருவுருவ சிலை அமை க் கப்பட்டது. இந்த நிலையில், 7 அடி உயர அப்துல் கலாமின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மலர் களால் அலங் கரித்து வை க் கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவப்படத்திற் கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நி கழ்வில் அமைச்சர் கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சே கர்பாபு, வெள்ள க் கோவில் சாமிநாதன், சென்னை மாந கராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் ம கேஷ் குமார் உள்ளிட்ட அரசு அதி காரி கள் என பலர் கலந்து கொண்டனர். 

இதையும் படி க் க: களிர் இடஒது க் கீடு மசோதா " கருத்து கூற திமு கவிற் கு த குதி இல்லை" அண்ணாமலை கருத்து!