மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

தமிழ கத்தில் வட கிழ க் கு பருவமழை காரணமா கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங் கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதால் மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டு ச க நிலை க் கு திரும்பியுள்ளன. 

இந்த நிலையில் வங் க் கடலில் ஒரே மாதத்தில் 3-வது முறையா காற்றழுத்த தாழ்வு ப குதி உருவா கியுள்ளது. இதன் காரணமா க வரும் 25ம் தேதி முதல் தமிழ கத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மீண்டும் கனமழை பெய்தால் உடனடியா க தண்ணீர் தேங் கி, இயல்பு வாழ் க் கை பாதி க் க் கூடும் எனவும், இதனால் வட கிழ க் கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர் களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர் கள்,  உள்ளிட்ட தமிழ க அரசின் மு க் கிய அதி காரி கள் பங் கேற் க உள்ளனர். அப்போது முன்னெச்சரி க் கை நடவடி க் கை குறித்து ஆலோசி க் கப்பட வாய்ப்புள்ளதா கவும் கூறப்படு கிறது.

மேலும், தமிழ க அரசின் சார்பில் பருவ மழை முன்னெச்சரி க் கை நடவடி க் கையை கண் காணி க் க மாவட்டம் வாரியா க அமைச்சர் கள் மற்றும் அதி காரி கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மழை பொழிவு அதி கம் இரு க் கும் மாவட்டங் களில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதும க் களு க் கான நிவாரண மு காம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்து க் கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என தெரிவி க் கப்படு கிறது.