தமிழை வழக்காடு மொழியாக அறிவியுங்கள் - பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவியுங்கள் - பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவு க் கு பல்வேறு விவ காரங் களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ கத்தில் உச்சநீதிமன்ற கிளை அமை க் க வேண்டும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழ க் காடு மொழியா க தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதா க இரு க் கும் என்பதால், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழ க் காடு மொழியா க அறிவி க் க வேண்டும் வலியுறுத்தி உள்ள மு. க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங் களு க் கும் வி கிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்றும், நீதிபதி களை நியமிப்பதில் சமூ கப் பன்மு கத்தன்மை, சமூ க நீதியை பேணும் வ கையில் மாற்றம் தேவை என்றும் கேட்டு க் கொண்டுள்ளார்.

நீதித்துறையில் கூட்டாட்சித்தன்மை பிரதிபலி க் கப்பட உச்சநீதிமன்ற நிரந்தர க் கிளை களை நிறுவ வேண்டும் என கோரியுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சென்னை, கொல் கத்தா, மும்பை, டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் கிளை களை அமை க் க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.