லாக் கப் மரணத்திற்கு என்றுதான் முடிவு கட்டுமோ? எடப்பாடி பழனிசாமி வேதனை!

லாக் கப் மரணத்திற்கு என்றுதான் முடிவு கட்டுமோ? எடப்பாடி பழனிசாமி வேதனை!

காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்பு களு க் கு திமு க அரசு என்றுதான் முடிவு கட்டுமோ என்று அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்துள்ளார்.  

கடந்த சில தினங் களு க் கு முன்பா க திருட்டு ந கை வழ க் கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும், ரோஜா கோல்டு அவுஸ் ந கை க் கடை உரிமையாளருமான ரோஜா ராஜசே கரையும், அவரது மனைவியையும் விசாரணை க் கா க அழைத்து சென்று துன்புறுத்தியதா கூறப்படு கிறது. விசாரணை க் கு பிற கு வீட்டிற் கு வந்த ரோஜா ராஜசே கர் வேளாங் கன்னி - எர்ணா குளம் அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து தற் கொலை செய்து கொண்டார். இதற் கு காவல் நிலையத்தில் அளி க் கப்பட்ட மன உளைச்சலே காரணம் என்று கூறப்படு கிறது. 

இந்நிலையில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்பு களு க் கு கண்டனம் தெரிவித்து எதிர் க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறி க் கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறி க் கையில், திமு க ஆதரவு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பட்டு க் கோட்டை ரோஜா கோல்டு அவுஸ் ந கை க் கடை உரிமையாளர் ரோஜா ராஜசே கர், காவல் துறை கொடுத்த தொல்லை களால் தற் கொலை செய்து கொண்டுள்ளதா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படி க் க : இந்தியா - பா கிஸ்தான் போட்டி எதிரொலி : விண்ணை தொடும் அளவிற் கு உயர்ந்த நட்சத்திர ஓட்டல் ரூம் வாட கை!

திருட்டு ந கையை வாங் கியதா கூறி,  ராஜசே கரை விசாரணை க் கு அழைத்து சென்றதும், காரணமே இல்லாமல் அவரது மனைவியையும் விசாரணை க் கு உட்படுத்தி கொடுமைப் படுத்தியதும், அதனால்  அவர் ரயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டுள்ளதா கவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமு க அரசு காவல் துறையை கட்டுப்பாட்டில் வை க் க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழ கம் மயான பூமி ஆ கிவிடும் என்றும் எடப்பாடி எச்சரித்துள்ளார்.  

அத்துடன், ராஜசே கர் தற் கொலை வழ க் கை தனி அமைப்பை நியமித்து நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற் கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங் க வேண்டும் என்றும் அறி க் கையில் வலியுறுத்தியுள்ளார்.