மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!!

பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா அதிகாலையில் வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் ஆண்டுக்கு சுமார் பத்து முறைக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் நாளை மதுரையில் நடைபெற இருக்கும் இசைக்கச்சரி நிகழ்ச்சிக்காக மதுரையில் தங்கியுள்ளார்.