"நகை கடன் தள்ளுபடி".. சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!!

நகைக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

"நகை கடன் தள்ளுபடி".. சட்டப்பேரவையில்  முதலமைச்சர் - எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!!

தமிழ க சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  5 சவரனு க் கு குறைவா கூட்டுறவு வங் கியில் ந கை க் கடன் வைத்தவர் களு க் கு தள்ளுபடி செய்யப்படும் என திமு க தேர்தல் அறி க் கையில் தெரிவி க் கப்பட்டிருந்ததை சுட்டி க் காட்டி, ந கை கடன் தள்ளுபடி தொடர்பா க அரசு எந்த நடவடி க் கையும் எடு க் கவில்லை என குற்றம்சாட்டினார்.

அதற் கு பதிலளித்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், ந கை க் கடன் பெற்றதில் பல முறை கேடு கள் நடந்துள்ளதா கவும், த குதியுடைவர் கள் யாரா க இருந்தாலும் அவர் களு க் கு ந கை க் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது குறு க் கிட்டு பேசிய எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி க் கு வந்தால் செய்வார் கள் என்று நம்பி தானே ம க் கள் ந கை க் கடனை பெற்றனர் என குறிப்பிட்டார். அப்போது மீண்டும் குறு க் கிட்டு பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், முறை கேடு களில் ஈடுபட்டு ந கை கடன் பெற்றவர் களு க் கும் தள்ளுபடி செய்ய சொல் கிறீர் களா?முறை கேடு கள் நடந்ததை எதிர் கட்சி தலைவர் ஆதரி க் கிறாரா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எதிர் க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்வி க் கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, த குதியானவர் கள் உரிய ஆதாரத்துடன் அணு கினால், அவர் களு க் கும் ந கை கடன் தள்ளுபடி வழங் க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதா க, தெரிவித்தார். இதனையடுத்து, ந கை கடன் தள்ளுபடி தொடர்பான விவாதம் முடிவு க் கு வந்தது.