அதிமுக பாஜக இடையிலான உறவில் விரிசல் இல்லை.. எந்தவித குழப்பமும் இல்லை - அண்ணாமலை விளக்கம்

அதிமுக பாஜக இடையிலான உறவில் விரிசல் இல்லை.. எந்தவித குழப்பமும் இல்லை - அண்ணாமலை விளக்கம்

அதிமுக - பாஜக இடையிலான உறவில் எந்தவித குழப்பமும் இல்லை  என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவை சேர்ந்த சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள் என்றும் அதுபற்றி பாஜக கவலைப்படாது எனவும் தெரிவித்தார்.