நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான “நீட் தேர்வு” முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான “நீட் தேர்வு” முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர்  12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  

இந்தத் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதியிருந்தனர். தமிழகத்தில் மட்டும் 1. 10 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர்.  

பல்வேறு  கட்டுப்பாடுகளுன் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய 
தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.  மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.