தமிழகத்தில் சமூக நீதிக்குழு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

தமிழகத்தில் சமூக நீதி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைப்பு.

தமிழகத்தில் சமூக நீதிக்குழு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

தமிழ கத்தில் சமூ க நீதி முறையா கடைபிடி க் கப்படு கிறதா? என்பதை க் கண் காணி க் குழு அமை க் க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பா க வெளியிடப்பட்டுள்ள அறி க் கையில், 1920 ஆம் ஆண்டில் நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதி க் கட்சி, அரசாணை வெளியிட்டு, இன்றுடன் 100 ஆண்டு கள் ஆவதை குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணையில் அரசு பணி களில் அனைத்து வ குப்பினர் ஆதி க் கம் செலுத்தும் வ கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டி க் காட்டியுள்ளார்.

இந்நிலையில் சமூ க நீதி சட்டத்தை முழுமையா கண் காணி க் க தமிழ்நாடு அரசால் குழு அமை க் கப்படும் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி கள், பதவி உயர்வு கள், நியமனங் கள் ஆ கியவற்றில் சமூ க நீதி முறையா க பின்பற்றப்படு கிறதா என்பதை ஆராயும் என தெரிவி க் கப்பட்டுள்ளது. மேலும், இதில் அரசு அதி காரி கள், கல்வியாளர் கள், சட்ட வல்லுநர் கள் இடம் பெறுவார் கள் என்பது குறிப்பிடத்த க் கது.