முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை இன்று திறப்பு

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை இன்று திறப்பு

கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வ கையில், தமிழ க அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளா கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை அமை க் கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5.30 மணி க் கு நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங் கைய்யா நாயுடு கலந்து கொண்டு கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வை க் க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கலைவாணர் அரங் கில் நடைபெறும் கருணாநிதி திருவுருவச்சிலை திறப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங் கைய்யா நாயுடு விழா பேருரையாற்றவுள்ளார். முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்று கிறார்.

இவ்விழாவில், அமைச்சர் கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதி கள், அரசு உயர் அதி காரி கள் மற்றும் மு க் கிய பிரமு கர் கள் கலந்து கொண்டு சிறப்பி க் க உள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா ஏற்பாடு களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேற்றிரவு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் கள் உடனிருந்தனர்.