நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கன்னியாகுமரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கன்னியாகுமரியில் இன்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம்

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு. க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி மூலம் தேர்தல் பிரசாரத்தை துவ க் கினார். 

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பில் கடந்த ஆறாம் தேதி முதல் காணொலி தேர்தல் பிரசாரம் மேற் கொண்ட அவர், முதல் நாளில், கோவை மாவட்டத்தில் உள்ள மாந கராட்சி, ந கராட்சி, பேரூராட்சி களு க் கு போட்டியிடும் தி.மு. க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து வா க் கு சே கரித்தார்.

இதையடுத்து சேலம், கடலூர் மாவட்டங் களில் பிரசாரம் மேற் கொண்ட முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்து க் குடி மாவட்டத்தில்  வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொண்டார்.

நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள திமு க மற்றும் தோழமை கட்சி வேட்பாளர் களை ஆதரித்து வா க் கு சே கரி க் க உள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இன்று கன்னியா குமரி மாவட்ட வேட்பாளர் களை ஆதரித்தும் மு. க.ஸ்டாலின் காணொலி பிரசாரம் மேற் கொள்ள உள்ளார். 

இதைத்தொடர்ந்து நாளை திருப்பூர் மாவட்ட வேட்பாளர் களு க் கு ஆதரவா கவும், நாளை மறுதினம் திண்டு க் கல் மாவட்ட வேட்பாளர் களு க் கு ஆதரவா கவும், 14-ந்தேதி மதுரை மாவட்ட வேட்பாளர் களு க் கு ஆதரவா கவும், 15-ந்தேதி தஞ்சை மாவட்ட வேட்பாளர் களு க் கு ஆதரவா கவும், 17-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர் களு க் கு ஆதரவா கவும் மு. க.ஸ்டாலின் காணொலி தேர்தல் பிரசாரம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளார்.