சுகாதார மையத்தில் வேலை... மாதம் ரூ.60,000 சம்பளம் .. இன்று கடைசி நாள்!!

சுகாதார மையத்தில் வேலை... மாதம் ரூ.60,000 சம்பளம் .. இன்று கடைசி நாள்!!

நாகப்பட்டினம் மாவட்டம், சுகாதார சங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வௌியாகியுள்ளது. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழ் கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம்: Nagapattinam District Health Centre

பணியின் பெயர்: Doctor, Nurse, Lab Technician, Multi-Purpose Hospital Worker, Radiographer & Pharmacist

பணியிடங்கள்:67

கடைசி தேதி:28.05.2021

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma/ DGNM/ B.Sc Nursing/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருந்தால் அது கூடுதல் சிறப்பு.

  • Doctor – MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) பட்டம் பெற்றிருந்தால் போதுமானது
  • Lab Technician – DMLT பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Multi-Purpose Worker – 8 ஆம் வகுப்பு முடித்தவர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்
  • Radiographer – Diploma (Radio Diagnosis) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Pharmacist – Diploma (Pharmacy) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்

ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.60,000/-வரை 

மருத்துவர்கள்& நர்ஸ் தேர்வு முறை:
Walk in interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.05.2021 அன்று நடைபெற உள்ளதாக