பெரிய காவியம் எடுத்தது போல ஏன் இவ்வளவு அலம்பல், ஹிந்திகாரன் பீடாவாயாலே துப்புவான்.! பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்.! 

பெரிய காவியம் எடுத்தது போல ஏன் இவ்வளவு அலம்பல், ஹிந்திகாரன் பீடாவாயாலே துப்புவான்.! பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்.! 

திரௌபதி படத்தை இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் மோகன்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இயக்குனர் மோகன் ஜி, தமிழ் திரையுலகில் "பழைய வண்ணாரப்பேட்டை" படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரியில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .  இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட், ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 

இந்த படம் 2013-ஆம் ஆண்டு வடசென்னையில் உள்ள ஒரு பத்தரபதிவு அலுவலகத்தில் ஒரு பெண்ணிற்கு தெரியாமல் அவரை திருமணம் செய்துள்ளதாக 3500-ற்கும் மேல் போலி சான்றிதழ் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று திரௌபதி பட டைரக்டர் மோகன் கூறினார்.

திரௌபதி படம் பதிவுத்துறையில் நடக்கும் குற்றங்களை குறித்ததாக இருந்தாலும், உயர்ந்த ஜாதி பெண்களை தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள் ஏமாற்றி திருமணம் செய்வது போலவும், அதனால் உயர்ஜாதியினர் ஆணவக்கொலையில் ஈடுபடுவது போலவும் சித்தரிக்கப்பட்டது. ஆகவே இந்த படம் சர்ச்சையாகி சாதி படம் என்ற முத்திரையையும் பெற்றது. 

இந்நிலையில் தான் திரௌபதி படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் மோகன் ஜி.சமீபத்தில் டெல்லியில் பெண் ஒருவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்டது குறித்து ஒருவர் ட்வீட் போட்டதற்கு மோகன் இப்படி ட்வீட் போட்டுள்ளார். மோகனின் இந்த டீவீட்டை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் சிலர் அது சரி உன் டிவீட்டு உன் உருட்டு, அந்த கருமத்தை உங்களால மட்டும் தான் ரீமேக் பண்ண முடியும் புரோ என்றும், ஏன்டா பெரிய காவியம் எடுத்த மாதிரி ஏன்டா இப்படி அலம்மல் பன்ற பன்னி... துப்பு கெட்டவனே... மாங்க மோகன் என்றும், உன்னை நீயே காமெடி பண்ணிக்கிட்டா எப்படி ப்ரோ என்றும், Mr. மோகன் தமிழ் நாட்டில துப்புனா வெறும் எச்சி தான் மேல படும்..ஹிந்தி ல எடுத்த வடக்கனுக பாத்துட்டு பீடா வாயில காரி துப்புவானுக... பாத்துக்கோங்க.. என்றும் கூறி மோகன் ஜி யை கேலி செய்து வருகின்றனர்.