Meme: போட்ருக்க கால்சட்டையோட வானு எப்போ ஒரு பொண்ணு சொல்லுதோ.. அப்போதான் எங்களுக்கெல்லாம் காதலர் தினம்!!

காதலர் தின மீம்ஸ் சமூக ஊடகங்களில் உலாவருகிறது.

Meme: போட்ருக்க கால்சட்டையோட வானு எப்போ ஒரு பொண்ணு சொல்லுதோ.. அப்போதான் எங்களுக்கெல்லாம் காதலர் தினம்!!

Comitted Guy: இந்த வருஷமாச்சும் காதலர் தினம் காதலியோடு கொண்டாடுவியா??


Single: ஹைபோதேடிக்கல் கேள்வி

என்னடா 100 ValantinesDay கார்டு வாங்குற? - ஒரு 100 பேருக்கு அனுப்பி வைப்போம்.. டெய்லி செலவுக்கு ஆக்கும்ல 

ஒருத்தர்: காதலர் தினம் வருதுல்ல 

நானு: அது வந்தா என்ன வராட்டி என்ன நம்மதான் கல்யாணம் பண்ணிட்டமே!!  

பிப்ரவரி 14 காதலர்தினம் கொண்டாட நான் போய் ஒரு ஆளை பிடிக்கனும் நான் ரொம்ப பிசி.. இன்னைக்கு ஸ்பேஸ்க்கு லீவு லீவு லீவு 

புருசனுடன் காதலர் தினம் கொண்டாடுவது தவறல்ல.. 

புருசனுக்கு தெரியாமல் காதலர் தினம் கொண்டாடுவது தான் தவறு

இந்த காதலர் தினம் வந்தா போதுமே, உடனே காதலெனும் தேர்வு எழுதி,  

கக்கூஸ் குள்ள பேர் எழுதின்னு ஸ்டேட்டஸ் தூக்கிட்டு வந்துருவிங்களே...