அடேங்கப்பா.... கலக்கல் போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்ட ஒபாமா மிச்செல் ஒபாமா! 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மிச்செல் ஒபாமா தனது கணவருடன் எடுத்த புகைப்படம்சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

2021 முடிந்து 2022 தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் புது ஆண்டில் தங்கள்  பாணியில், சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இவர்கள்   இருவரும் 2022 என்று எழுதிய மிக விலை உயர்ந்த கண்ணாடிகளை அணிந்து கொண்டு,  இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். 

தன்னை பின்தொடர்பவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். என்னிடமிருந்தும் எனது கணவரிடம் இருந்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 

பராக் ஒபாமா பிரிண்ட் செய்யப்பட்ட சாம்பல் நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இவர்களின் இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.