சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராகும் பாலி தீவு  

உலக சுற்றுலா மையங்களின் பிரதானமானது என கருதப்படும் பாலி தீவு கொரோனா காலத்துக்கு பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது.

சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராகும் பாலி தீவு   

உலக சுற்றுலா மையங்களின் பிரதானமானது என கருதப்படும் பாலி தீவு கொரோனா காலத்துக்கு பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தொட்டில் என்று அழைக்கப்படும் பாலி தீவு உலகின் பல நாட்டு மக்களை கவர்ந்த இடமாகும். கொரோனாவில் முடங்கி போன பாலி தீவு தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் அங்குள்ள விமானநிலையத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன, உலகின் பல நாடுகளில் தற்போது சுற்றுலா விசா கொடுக்கப்பட்டு விமான பயணங்கள் தொடங்கி இருப்பதால் பாலி தீவும் தனது கேளிக்கை விருந்துகளுக்கு தயாராகி வருகிறது.