பேஸ்புக் கணக்குகளை தலிபான்கள் கண்காணிக்காமல் இருக்க புதிய வழிமுறை அறிமுகம்

ஆப்கானிஸ்தானில் பேஸ்புக் பயனர்களின் கணக்குகள் தலிபான்களால் கண்காணிக்கப்படுவதை தடுக்க பிரத்தியேக வழிமுறையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பேஸ்புக் பயண கணக்குகளின் நண்பர்கள் பட்டியல் உள்ளிட சமூக தொடர்புகளை கண்காணிக்க தலிபான்கள் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்த கூடும் என மனித உரிமை குழுக்கள் கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை தவிர பிற சமூக விவரங்களான நண்பர்கள் பட்டியல் மற்றும் சமூக தொடர்புகளை தலிபான்கள் கண்காணிப்பதை தடுக்கும் வகையில், பேஸ்புக் தளத்தில் ஒரு பிரத்தியேக வழிமுறையை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.