உலகின் மிகப்பெரிய வாய்,.! கின்னஸ் சாதனை படைத்த வாலிபர்.! 

உலகின் மிகப்பெரிய வாய்,.! கின்னஸ் சாதனை படைத்த வாலிபர்.! 

உலகின் மிகப்பெரிய வாய் உள்ள நபர் என்ற கின்னஸ் சாதனையை, அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் படைத்துள்ளார். 

மின்னசொட்டா மாகாணத்தை சேர்ந்த ஐசக் ஜான்சன், தமது வாயை திறக்கும் போது, அதன் உயரம் கிட்டத்தட்ட 4 அங்குலங்களாக உள்ளது. இவ்வளவு அகலமாக திறந்தாலும் வாய் வலிக்காது என்றும், நீண்ட நேரம் திறந்தால் சோர்வடையக்கூடும் எனவும் ஐசக் கூறியுள்ளார். ஆன்லைனில் பகிர்ந்த ஐசக் ஜான்சனின் வீடியோவில், எத்தனை சீஸ் பர்கர்களை அவர் வாய்க்குள் வைப்பதை காட்டுகிறார். மேலும், தமது கை விரல்களை மடக்கி கொண்டு, அதனையும் தமது வாய்க்குள் திணிக்கிறார்.