அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும்  தேதி அறிவிப்பு..!

ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் ஜூலை 5-ம் தேதி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

AIADMK headquarters in whose hands... Chennai police notice! | nakkheeran

ஜூலை 5-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து  தலைமைக் கழக செயலாளர்களும், மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க    | நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!