பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் ஜன.21 ஆம் தேதி வரை ரத்து- தெற்கு ரயில்வே

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் ஜன.21 ஆம் தேதி வரை ரத்து- தெற்கு ரயில்வே

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிட்ரகுண்டா - சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

southern railway recruitment 2021: 10th, ஐடிஐ படித்தவர்களுக்கு சென்னை,  கோவையில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - southern railway carraige work  central workshop signal and telecom recruitment ...

இதே போன்று மறு மார்க்கத்திலும் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.