மே - 11 முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்

மே - 11 முதல்  மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்

இந்திய வானிலை மையத்தின் தகவலின் படி மே - 11 முதல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை தகவல்

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு  மையம் | Tamil news Chennai Meteorological Center says Chance of heavy rain  in 3 districts in Tamil Nadu today

இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோரப் பகுதியில் மோட்சா புயல் உருவாகியுள்ளது என்றும் அது 11-5- 2023 அன்று வடமேற்கு பகுதியில் நகர்ந்து 14-5- 2023 அன்று பங்களாதேஷ் கடற்கரை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே அந்நாட்களில் நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyclonic storm Mocha intensified into Severe Cyclonic storm at 1730 IST of today .It lay centered near latitude 12.2 N and longitude 88.0 E about 520 km west of Port Blair 1100 km southwest of Coxs Bazar Bangladesh at 1730 hrs IST of today the 11th May

Cyclone Mocha: வெளுக்க வரும் மோக்கா புயல்... மீனவர்களுக்கு முக்கிய  எச்சரிக்கை! - cyclone mocha: important warning for fisherman - Samayam Tamil

மேலும் படிக்க | கோடை விழா : ஹலிகாப்டர் சுற்றுலா இறுதி முடிவு எடுக்கவில்லை - தமிழக அரசு

மேலும் 11 5 2023 முதல் மறு உத்தரவு வரும் வரை நாட்டுப்பாட கு மீனவர்கள் யாரும் ஆள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம்  உதவி இயக்குனர் மீன் வலம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் தகவல்.