அப்பாவின் பிறந்தநாளுக்கு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

அப்பாவின் பிறந்தநாளுக்கு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் படிக்க | எளிமையாக மகளிர் தின வாழ்த்துக்கூறிய எம். பி. விஜய் வசந்த்!!!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 வது பிறந்தநாளையொட்டி
சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட  திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவில் 114 வது வட்ட திமுக சார் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேலும் படிக்க | நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன் - பிடிஆர்

இந்த விழாவில் 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு எவர்சில்வர் தட்டு,ஹாட்பாக்ஸ் ஆகிய பொருட்களை 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவியாக வழங்கினார். மேலும் Madras foundation of Deaf women என்ற சமூக சேவை அமைப் பிற்கு 5  தையல் இயந்திரங்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.இந்த நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப் பினர் தயாநிதி மாறன் மற்றும் கழக மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட கழக  நிர்வாகிகள் பங்கேற்றனர்