திருத்தந்தை போப் பிரான்சிஸுக்காக கூட்டு பிரார்த்தனை...!!!

திருத்தந்தை போப் பிரான்சிஸுக்காக கூட்டு பிரார்த்தனை...!!!

ஃபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருத்தந்தை போப் பிரான்சிஸுக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். 

86 வயதான போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைவால் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து வாடிகன் திரும்பினார்.  இந்நிலையில் ஆயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர்கள், ஆண்டிபோலோ நகரில் பனை ஓலைகளை ஆசீர்வதித்து, திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.  110 மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்கள்தொகையில் 80சதவீதம் ரோமன் கத்தோலிக்கர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  கெமர் புத்தாண்டும் மாட்டு வண்டிப் பந்தயமும்....!!